- தக்காளி பழத்தை முகம் முழுவதும் தடவி 2 நிமிடங்களில் கழுவவும், இது எண்ணை வடியும் முகத்திற்கு நல்ல பயன் தரும்.
- பால் ஏடில் ஒரு சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவவும்.
- தோசை மாவில் ஒரு சொட்டு நல்லெண்ணை கலந்து தேய்த்து முகத்தை கழுவவும்.
- உருளைக்கிழங்கைத் தோல் சீவி மிக்ஸியில் அரைத்து முகத்திற்கு போட்டு வந்தால் முகமும் பொலிவு பெறும்.அதே சமயம் கண்ணிர்க்குக் கீழ் உள்ள கருவளையமும் மறையும்.
- வெள்ளரித்துண்டு,தக்காளி இரண்டும் அரைத்து முகம் முழுவதும் அல்லது கருவளையத்தின் மீது மட்டுமோ போட்டால் விரைவில் கருவளையம் நீங்கிவிடும்.
- ஓட்ஸ்-2ஸ்பூன்,பாதாம்-2,தேன்1ஸ்பூன்,தயிர்-1ஸ்பூன் இவைகளை நன்கு குழைத்து முகத்தில் போட்டு காய்ந்த பிறகு முகம் கழுவினால் முகம் நன்கு பொலிவடையும்.
Sunday, 28 December 2008
அழகுக் குறிப்புகள்
முக பொலிவுற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment