Sunday 28 December 2008

சில்லி சிக்கன்

தேவையானப் பொருட்கள்
  • எலும்பு நீக்கபட்ட சிக்கன் - 1/2 கிலோ
  • கார்ன் ஃப்லார் - 1 ஸ்பூன்
  • முட்டை - 1
  • உப்பு
  • சிவப்பு கலர் - 1/4 ஸ்பூன்
  • சோய் சாஸ் &டொமேடோ சாஸ் - 1/2 ஸ்பூன்
  • இஞ்ய்&பூன்டு விழுது - 1/2 ஸ்பூன்
  • வெங்காயம் நறுக்கியது - 2
  • சோய் சாஸ் &டொமேடோ சாஸ் - 1ஸ்பூன்
  • சிக்கன் கியூப் - 1
  • கறிவேப்பிலை -சிறிது
  • எண்ணை
  • தக்காளி - 1/2
  • குடைமிளகாய் நறுக்கியது - 1
செய்முறை
  1. சிக்கனில் கார்ன்ஃப்ளார், முட்டை,உப்பு,சிவப்பு கலர் - 1/4 ஸ்பூன் மேற்கன்ட பொருட்களை சேர்த்து 1மனிநேரம் ஊறவைக்கவும்.பிறகு எண்ணையில் சிக்கனை முக்கால் அளவு வேகும் வரை பொரித்து தனியே வைக்கவும்.
  2. பிறகு சிறிது என்னையை காய வைத்து வெங்காயத்தை வதக்கி குடைமிளகாய்,வேப்பிலை,தக்காளி சேர்த்து வதக்கி பின் சிக்கன் கியூப் சேர்த்து வதக்கி சிக்கன் துன்டுகளை சேர்த்து கிளறி,1 ஸ்பூன் கார்ன் ஃபார் மாவை 4 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளரினால் கெட்டியாகத் தொடங்கும்.பிறகு சாஸ்களை சேர்த்துக்கவும்.
  3. சிக்கன் கியூப் மற்றும் சோய் சாஸில் உப்பு இருப்பதால் உப்பை வதக்கும் பொருளில் சேர்க்கத்தேவையில்லை.சிக்கனிலும் உப்பை கவனமாக சேர்க்கவும்.சப்பாத்தி,பரோட்டா,நான் ஆகியவற்றிகு ஏற்ற உணவு இது

No comments: